உள்ளடக்கத்துக்குச் செல்

கார்ல் வாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்ல் வாதம்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கார்ல் வாதம்
பிறப்பு27 ஆகத்து 1981 (1981-08-27) (அகவை 43)
அவுஸ்ரேலியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை (இடைவெளி விட்டு), (off break)
பங்குதுடுப்பாட்டக்காரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாப (தொப்பி 73)16 மார்ச் 2011 எ. அவுஸ்ரேலியா
ஒநாப சட்டை எண்5
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
ஆட்டங்கள் 1
ஓட்டங்கள் 18
மட்டையாட்ட சராசரி 18
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 18
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/–
மூலம்: CricketArchive, 16 மார்ச் 2011

கார்ல் வாதம் (Karl Whatham, பிறப்பு: ஆகத்து 27 1981), கனடா அணியின் துடுப்பாட்டக்காரர். ஆத்திரேலியாவில் பிறந்த இவர் வலதுகைத் துடுப்பாளர், கனடா தேசிய அணியில்அங்கத்துவம் பெறுகின்றார்.

வாழ்க்கை

[தொகு]

கார்ல் 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் கனேடிய அணிக்காக விளையாடியிருந்தார்.[1] He made his debut in Canadian final group match against Australia,[2] இவர் கனேடிய அணியின் அவுஸ்ரேலியாவுடனான இறுதி ஆட்டத்தில் அறிமுகமானார். அதி 41 பந்துகளை எதிர்கொண்டு 18 ஓட்டங்களை எடுத்தார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]