கிரிமியத் தத்தார் மொழி
Appearance
கிருமியத் தத்தார் Crimean Tatar | |
---|---|
Qırım / Qırımtatar tili | |
உச்சரிப்பு | [qɯˈrɯm tiˈli] |
நாடு(கள்) | உக்ரைன் துருக்கி உஸ்பெகிஸ்தான் உருமேனியா பல்கேரியா |
பிராந்தியம் | கருங்கடல் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 483,990[1] (date missing) |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | எதுவுமில்லை |
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழி | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | crh |
ISO 639-3 | crh |
கிரிமியத் தத்தார் மொழி (Crimean Tatar) என்பது அல்தைக்கு மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி உக்ரைன், பல்கேரியா, துருக்கி, உசுபெக்கிசுத்தான் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் மற்றும் சிரிலிக்கு எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.