உள்ளடக்கத்துக்குச் செல்

கிருத்திகா உதயநிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருத்திகா உதயநிதி
பிறப்புகிருத்திகா
படித்த கல்வி நிறுவனங்கள்இலயோலாக் கல்லூரி, சென்னை
பணிதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இரெட் செயன்டு மூவிசு )
செயற்பாட்டுக்
காலம்
2011–தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்இன்பன், தன்மயா
உறவினர்கள்பார்க்க: கருணாநிதி குடும்பம்

கிருத்திகா உதயநிதி (Kiruthiga Udhayanidhi), ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார்.[1] இலக்கிய இதழான இன்பாக்ஸ் 1305 இன் ஆசிரியராகவும் செயல்பட்டார்.[2][3][4]

திருமண வாழ்க்கை

[தொகு]

இவர் பிப்ரவரி 25, 2002-இல் உதயநிதி ஸ்டாலினை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும் தன்மயா என்ற மகளும் உள்ளனர்.[5]

திரைப்படங்கள்

[தொகு]
வருடம் படம் பங்கு மூலம்
2013 வணக்கம் சென்னை இயக்குநர்
2018 காளி இயக்குநர்
2022 பேப்பர் ராக்கெட் இயக்குநர் ஜீ 5 வெப்தொடர்
2024 காதலிக்க நேரமில்லை இயக்குநர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "I am more confident as a director now: Kiruthiga Udhayanidhi". The New Indian Express. 20 March 2018. பார்க்கப்பட்ட நாள் 3 September 2021.
  2. "Not one to rest on family laurels". The Weekendleader. 4 November 2010. Archived from the original on 2 September 2021. பார்க்கப்பட்ட நாள் 3 September 2021.
  3. "Kollywood Director Kiruthiga Udhayanidhi Biography, News, Photos, Videos". nettv4u. Archived from the original on 2 September 2021. பார்க்கப்பட்ட நாள் 2 September 2021.
  4. "Inbox 1305 celebrates its first anniversary". The New Indian Express. Archived from the original on 2 September 2021. பார்க்கப்பட்ட நாள் 2 September 2021.
  5. *"Popular Indian football club signs Tamil Nadu CM Stalin's grandson Inban Udhayanidhi". The New Indian Express. 28 August 2021. பார்க்கப்பட்ட நாள் 3 September 2021.