உள்ளடக்கத்துக்குச் செல்

கீர்த்தி சாவ்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீர்த்தி சாவ்லா
பிறப்புகீர்த்தி சாவ்லா
9 திசம்பர் 1981 (1981-12-09) (அகவை 43)
இந்தியா, ஆந்திரப்பிரதேசம்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2002–2016

கீர்த்தி சாவ்லா (Keerthi Chawla, பிறப்பு: 9 திசம்பர், 1981) என்பவர் ஒரு இந்திய நடிகை, இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட திரைப்படத் துறையில் பணியாற்றி வருகிறார். ஆதி, ஆழ்வார், நான் அவனில்லை, உளியின் ஓசை போன்ற சில பிரபலமான படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1997 குலாம்-இ-முஸ்தபா வித்யா இந்தி
1998 ஹிம்மத்வாலா காஜல் இந்தி
1999 த்ரிஷக்தி பிரியங்கா இந்தி
2002 ஆதி நந்து ரெட்டி தெலுங்கு
மன்மதுடு தானே தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2004 பிடலாரே கௌரி கன்னடம்
காசி அஞ்சலி தெலுங்கு
2005 ஸ்ராவணா மாசம் தெலுங்கு
அணை சந்தியா தமிழ்
2006 இத்தரு அத்தல முதுல அல்லுடு தெலுங்கு
தத்தா கன்னடம்
2007 ஆழ்வார் மது தமிழ்
நான் அவனில்லை ராணி தாஸ் தமிழ்
பிராகு துளசி தமிழ்
2008 உளியின் ஓசை சாமுண்டி,
பஞ்சவன் மகாதேவி
தமிழ்
நல்ல பொன்னு கெட்ட பையன் சாவித்ரி ஆனந்த் தமிழ்
சூர்யா ஜோதி தமிழ்
நீ டாடா நா பிர்லா கன்னடம்
நாயகன் திவ்யா தமிழ்
மகேஷ், சரண்யா மற்றும் பலர் தானே தமிழ் சிறப்புத் தோற்றம்
ஸ்வேதா 5/10 வெலிங்டன் சாலை ஸ்வேதா தமிழ்
தெலுங்கு
[1]
2009 மாஸ்ட் மாஜா மாடி தானே கன்னடம் "ஷகலக பூம்" பாடலில் சிறப்புத் தோற்றம்
2010 சத்யம் அனிதா தெலுங்கு
2011 முதல் இடம் தமிழ் சிறப்புத் தோற்றம்
புரோக்கர் வடானி தெலுங்கு
2012 காசி குப்பம் தமிழ்
2013 திருமதி தமிழ் சாருமதி தமிழ்
2014 நினைவில் நின்றவள் தமிழ்
2016 இளமை ஊஞ்சல் தமிழ்

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]