உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கீதா குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கீதா குமாரி
உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
16 நவம்பர் 2020
தொகுதிமோகனியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1985 (1985-01-01) (அகவை 39)[1]
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இராச்டிரிய ஜனதா தளம்

சங்கீதா குமாரி (Sangita Kumari) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பீகாரின் கைமூர் மாவட்டத்தில் உள்ள மோகனியா சட்டமன்றத் தொகுதியின் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளத்தின் உறுப்பினர் ஆவார்.

சங்கீதா குமாரி பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, பிப்ரவரி 28,2024 அன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]