உள்ளடக்கத்துக்குச் செல்

சியென்னா மில்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியென்னா மில்லர்
பிறப்புசியென்னா ரோஸ் டயானா மில்லர்
28 திசம்பர் 1981 (1981-12-28) (அகவை 43)
நியூயோர்க் நகரம்
நியூயோர்க்
அமெரிக்கா
தேசியம்பிரித்தானிய-அமெரிக்கன்
இனம்ஆங்கிலம்
பணிநடிகை
ஆடை வடிவமைப்பாளர்
விளம்பர நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2001–இன்று வரை
துணைவர்ஜூட் லா (2003–2006, 2009–2011)
டோம் Sturridge (2011–இன்று வரை)
பிள்ளைகள்1

சியென்னா மில்லர் (Sienna Miller பிறப்பு: 28 திசம்பர் 1981) ஒரு ஆங்கிலத் திரைப்பட நடிகையும், ஆடை வடிவமைப்பாளரும், விளம்பர நடிகையும் ஆவார். இவர் ஜி. ஐ. ஜோ, அன்பினிஷ்டு பிசினஸ் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் "டாப் கியர்" போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்

[தொகு]