உள்ளடக்கத்துக்குச் செல்

சீதாவக்கை அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீதாவக்கை அரசு
சீதாவக்கை
1521–1594
கொடி of சீதாவக்கை அரசு
கொடி
தலைநகரம்சீதாவக்கை
பேசப்படும் மொழிகள்சிங்களம்
அரசாங்கம்முடியாட்சி
சீதாவக்கை அரசு 
• 1521-1581
மாயாதுன்னை (முதல்)
• 1581-1593
முதலாம் இராஜசிங்கன் (கடைசி)
வரலாறு 
1521
1594
முந்தையது
பின்னையது
கோட்டே அரசு
கண்டி அரசு
போர்த்துக்கேய இலங்கை

சீதாவக்கை அரசு இலங்கையில் 16 ஆம் நூற்றாண்டிற் காணப்பட்ட ஓர் அரசாகும். 73 ஆண்டுகள் மட்டுமே நிலைத்திருந்தாலும் சிங்கள அரச மரபுக்கு மிக முக்கியமான ஒர் அரசாகத் திகழ்ந்தது. சீதாவக்கை அரசின் தலைநகரான சீதாவக்கபுரி (இன்றைய அவிசாவளை) அக்காலத்தில் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆண்ட போர்த்துக்கேயரால் அழித்தொழிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வரசு இல்லாமற் போனது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. John Davy, An Account of the Interior of Ceylon, 1812
  2. Roland Raven-Hart,Ceylon: A History in Stone,1964
  3. P.E.Pieris, Ceylon and the Portuguese 1505 - 1658, p95