உள்ளடக்கத்துக்குச் செல்

சுமன் பாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Suman Bala
colspan="2" id="8" style="text-align:center;background:
  1. CCCC99;" |

 இந்திய பெண்கள் தேசிய ஹாக்கி அணியில் உறுப்பினராக உள்ள சுமன் பாலா 1981  ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் நாள் பிறந்தார்.  இவர் மணிப்பூரை சார்ந்தவர்.  மேலும் இவர் மான்செஸ்டர் 2002 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற போது  அந்த அணியில் விளையாடினார்.

குறிப்புகள்

[தொகு]