சுமித் மாத்தூர்
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | சுமித் ஓம்பிரகாசு மாத்தூர் |
பிறப்பு | 26 நவம்பர் 1981 கோட்டா, இராசசுத்தான், இந்தியா |
மட்டையாட்ட நடை | வலது கை ஆட்டக்காரர் |
மூலம்: ESPNcricinfo, 30 November 2016 |
சுமித் மாத்தூர் (பிறப்பு: நவம்பர் 26,1981) இராசத்தான் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய முதல் தர கிரிக்கெட் வீரர் ஆவார்.[1] அவர் நவம்பர் 9,2002 அன்று ரஞ்சி வெற்றிக் கிண்ணத்திற்காக இராசத்தான் அணிக்காக தனது முதல் தர அறிமுகத்தைப் பெற்றார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sumit Mathur". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 November 2016.
- ↑ "Bengal v Rajasthan, Ranji Trophy 2002/03 (Elite Group A)". cricketarchive.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-30.