உள்ளடக்கத்துக்குச் செல்

தவ்பீக் உமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தவ்பீக் உமர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 25 19
ஓட்டங்கள் 1729 447
மட்டையாட்ட சராசரி 39.29 24.83
100கள்/50கள் 4/9 0/3
அதியுயர் ஓட்டம் 135 81*
வீசிய பந்துகள் 13 12
வீழ்த்தல்கள் 0 1
பந்துவீச்சு சராசரி n/a 85.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/0 1/49
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
33/0 1/0
மூலம்: [1], டிசம்பர் 28 2005

தவ்பீக் உமர் (Taufeeq Umar, பிறப்பு: சூன் 20 1981), பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 25 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2004 இலிருந்து 2006 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.