தினேஷ் கனகரத்தினம்
Appearance
ஆரியன் தினேஷ் கனகரத்தினம் Dinesh Kanagaratnam | |
---|---|
பிறப்பு | ஆரியன் தினேஷ் கனகரத்தினம் ஆகத்து 29, 1981 முகத்துவாரம், இலங்கை |
பணி | இசையமைப்பாளர், சொல்லிசை, பாடுதல் |
அறியப்படுவது | ஹிப் ஹாப், ரிதம் அண்ட் புளூஸ் பாடகர் |
வலைத்தளம் | |
www |
தினேஷ் கனகரத்தினம் (Dinesh Kanagaratnam; பிறப்பு: ஆகத்து 29, 1981) இலங்கையைச் சேர்ந்த ரிதம் அண்ட் புளூஸ், ஹிப் ஹாப் கலைஞரும், இசையமைப்பாளரும் ஆவார். ஆன்டோஸ்டேஜ் ரெக்கார்டுகளின் நிறுவனரும், உரிமையாளருமான இவர், ஆங்கில, தமிழ், சிங்கள ராப் இசைக்கலைஞரும் ஆவார். 2012 ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட ஆரியன் இசைத் தொகுப்பு பன்னாட்டளவில் மிகவும் வரவேற்பைப் பெற்றது. இதன் பின்னர் இவர் ஆரியன் தினேஷ் என அழைக்கப்படுகிறார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் பின்னணிப் பாடகராக பாடி வருகிறார்.[1]
இசைத் தொகுப்புகள்
[தொகு]தனிப்பட்ட தொகுப்புகள்
[தொகு]ஆண்டு | தொகுப்பின் தலைப்பு |
---|---|
2012 | ஆர்யன் |
2010 | சிறீலங்கா 2 சிங்கப்பூர் (SL2SG) |
2008 | தமிழா |
2007 | Cross Culture |
பின்னணிப் பாடல்கள்
[தொகு]ஆண்டு | தலைப்பு | பாடல் | இசையமைப்பாளர் | சேர்ந்து பாடியவர்கள் |
---|---|---|---|---|
2016 | அச்சம் என்பது மடமையடா | “சோக்காளி” | ஏ.ஆர். ரகுமான் | எஸ்டிஆர், அதித்யா, ஶ்ரீராஸ்கோல் |
அச்சம் என்பது மடமையடா | "தள்ளிப்போகதே” | ஏ. ஆர். ரகுமான் | சித் ஶ்ரீராம், அபர்ணா நாராயணன் | |
மனிதன் | “முன்செல்லடா” | சந்தோஸ் நாராயணன் | அனிருத் | |
2015 | ஓ காதல் கண்மணி | "காரா ஆட்டக்காரா" | ஏ. ஆர். ரகுமான் | தர்சனா, சாசா |
2014 | லிங்கா | "ஓ நண்பா" | ஏ. ஆர். ரகுமான் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
Race Gurram | "காலா காலா" | எஸ். தமன் | மேகா | |
2012 | கடல் | "மகுடி மகுடி" | ஏ. ஆர். ரகுமான் | சின்மயி, தன்வி ஷா |
2009 | தநா-07-அல 4777 | "ஆத்திசூடி" | விஜய் ஆண்டனி | விஜய் ஆண்டனி |
வேட்டைக்காரன் | "ஒரு சின்னத் தாமரை" | விஜய் ஆண்டனி | கிரிஷ், சுச்சித்ரா, போன்கில்லா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-27. பார்க்கப்பட்ட நாள் 2015-04-18.