தேசிய நெடுஞ்சாலை 502அ (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 502அ | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 100 km (62 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | லாங்தலாய் | |||
தெற்கு முடிவு: | இந்தியா/மியான்மர் எல்லை | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மிசோரம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 502அ (National Highway 502A (India)) பொதுவாக தே. நெ. 502ஏ என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 2இன் துணைச் சாலையாகும்.[3] தே. நெ. 502அ மிசோராம் மாநிலத்தில் செல்லும் சாலையாகும்.[2]
பாதை.
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 2இல் உள்ள லாங்த்லையில் தொடங்கி மியான்மர் எல்லையில் (கலாடன் சாலை) முடிவடைகிறது. [1][2]
சந்திப்புகள்
[தொகு]: தே.நெ. 2 லாங்த்லை அருகே முனையம் [1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "New highways notification dated February, 2012" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 8 July 2018.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 8 July 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India]access-date=8 July 2018.