நான் மகான் அல்ல (1984 திரைப்படம்)
Appearance
நான் மகான் அல்ல | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | கே. பாலச்சந்தர் கவிதாலயா புரொடக்சன்சு |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் ராதா |
வெளியீடு | சனவரி 14, 1984 |
நீளம் | 3948 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நான் மகான் அல்ல 1984 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்ரஜினிகாந்த், ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- இரசினிகாந்து - விஸ்வநாத்
- இராதா - கீதா
- மா. நா. நம்பியார் - ஜி. எம். கே
- வி. கே. ராமசாமி - தனகோடி
- சோ ராமசாமி - ஏ. ஆர். சந்தரன்/ரெட்டி
- செந்தாமரை - ஈஸ்வரன்
- சத்யராஜ் - ஜெகன்
- சங்கிலி முருகன் - மருத்துவர்
- லியோ பிரபு - லோகு
- கே. கண்ணன் - இரமேஷ்
- ஏ. ஆர். சீனிவாசன் - சரவணனின் தந்தை
- எஸ். என். லட்சுமி - கல்பனாவின் தாய்
- சி. ஆர். விஜயகுமாரி - விஸ்வநாத்தின் தாய்
- உமா பரணி - சாந்தி
- பீலி சிவம் - கோபிநாத்
- எஸ். ஆர். வீரராகவன் - நீதிபதி
- கே. நடராஜ் - ஜி. எம். கே. வின் அடியாள்
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ் - ஜி. எம். கே. வின் அடியாள்
- என்னத்த கண்ணையா - ஏ. ஆர். சந்தரனின் உதவியாளர்
- பசி நாராயணன் - செட்டியார்
- எல். ஐ. சி. நரசிம்மன் - கண் மருத்துவர்
- குள்ளமணி - குழு நடனக்கலைஞர்
- ஓமக்குச்சி நரசிம்மன் - குழு நடனக்கலைஞர்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[1][2]
தலைப்பு | பாடகர்கள் | நீளம் |
---|---|---|
"மாலை சூடும் வேளை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:28 |
"உம் மேல ஒரு கண்ணு" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | 4:08 |
"கல்யாணம் வைபோகம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் & எஸ். ஜானகி | 4:29 |
துணுக்குகள்
[தொகு]- நான் காந்தி அல்ல' என்ற பெயருடன் வெளிவரவிருந்த இத்திரைப்படம் திரைப்படத் தணிக்கைக் குழுவினால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்டது.[சான்று தேவை]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Naan Mahaan Alla Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 11 December 2021. பார்க்கப்பட்ட நாள் 11 December 2021.
- ↑ "Naan Mahaan Alla (Original Motion Picture Soundtrack) - Single". Apple Music (in ஆங்கிலம்). Archived from the original on 31 July 2024. பார்க்கப்பட்ட நாள் 31 July 2024.