உள்ளடக்கத்துக்குச் செல்

நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிறுவனம் என்பது ஒரு நோக்குக்காக பல நபர்களின் நடத்தைகளை நெறிப்படுத்த அமைக்கப்பட்ட ஒரு சமூக கட்டமைப்பும் இயங்கமைப்பும் ஆகும். தனிநபர்களின் வாழ்நாட்களைக் கடந்து நிறுவனங்கள் நிலைத்து நிற்கக்கூடியவை. மருத்துவமனை, நூலகம், பள்ளிக்கூடம், வணிக குழுமம், அரசு, சமயம், தொழிற்சாலை, சிறைச்சாலை, படைத்துறை ஆகியவை நிறுவனத்துக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும்.