நீனா (தமிழ் நடிகை)
Appearance
நீனா | |
---|---|
பிறப்பு | 2 அக்டோபர் 1981 சென்னை, இந்தியா |
மற்ற பெயர்கள் | நீனா பிள்ளை |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | (1983-2003) |
பெற்றோர் | ராஜன் மற்றும் ராகினி |
வாழ்க்கைத் துணை | செந்தில் |
நீனா (பிறப்பு அக்டோபர் 1981) என்பவர் தமிழ் நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார். 1997 இல் வெளிவந்த விடுகதை திரைப்படத்தில் நடித்தமைக்காக கவனம் பெற்றார்.
திரைத்துறை
[தொகு]நீனா குழந்தை நட்சத்திரமாக 1990 இல் வசந்த் இயக்கத்தில் வெளிவந்த கேளடி கண்மணி திரைப்படத்தில் நடித்தார். பிறகு செல்வா இயக்கிய நீலா மாலா நாடகத்தில் நடித்தார்.[1].
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1989 | இதயத்தை திருடாதே | தெலுங்குத் திரைப்படம்; குழந்தை நட்சத்திரம் | |
1990 | கேளடி கண்மணி | அணு | குழந்தை நட்சத்திரம் |
1997 | காலமெல்லாம் காத்திருப்பேன் | ||
1997 | ராசி (திரைப்படம்) | கவிதா | |
1997 | விடுகதை | ஆனந்தி | - |
1998 | கண்ணாத்தாள் | கண்ணாத்தா | |
2000 | நாகலிங்கம் | நாககன்னி | |
2000 | சுதந்திரம் (2000 திரைப்படம்) | நீனா |
தொலைக்காட்சி தொடர்கள்
[தொகு]ஆண்டு | தொடர் பெயர்கள் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1998 | ஜெயிப்பது நிஜம் | ||
1999-2001 | சித்தி | காவேரி மாதவன் | |
2002 | அண்ணாமலை | இளைய அண்ணாமலை |