உள்ளடக்கத்துக்குச் செல்

நோர்வே மொழி விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோர்வேயன் விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)நோர்வே மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.no.wikipedia.org/
http://www.nn.wikipedia.org/


நோர்வேயன் விக்கிப்பீடியா, விக்கிப்பீடியக் கலைக்களஞ்சியத்தின் நோர்வே மொழிப் பதிப்பு ஆகும். இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. அவையாவன:

2005ல் எடுக்கப்பட்ட ஒரு ஓட்டெடுப்பு, பூக்மோல் நோர்வேயன் விக்கியை பிரதான நோர்வேயன் விக்கியாக உறுதிசெய்தது.
பாரம்பரிய எழுத்து முறைகளைக் கொண்டு எழுதப்படுவது பூக்மோல் நோர்வேயன் விக்கிபீடியா ஆகும். இது 26 நவம்பர் 2001 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விக்கி நோர்வே மொழியின் தரத்துக்குட்பட்ட எந்த எழுத்து வடிவத்தில் இருந்த கட்டுரைகள் பதியப்படுவதையும் அனுமதித்தது. திசம்பர் மாதம் 2008ல் இரண்டு இலட்சம் கட்டுரைகளை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பதிமூன்றாவது[2] இடத்தில் இருக்கும் பூக்மோல் நோர்வேயன் விக்கியில் இன்றுவரை கட்டுரைகள் உள்ளன.
இரண்டாவதாக 31 சூலை 2004ல், நீநொர்ஸ்க் மொழிக்கென வரையறுக்கப்பட்ட எழுத்துக்களைக் கொண்ட நீநொர்ஸ்க் நோர்வேயன் விக்கிப்பீடியா உருவாக்கப்பட்டது. சூலை 2009ல் இது ஐம்பதாயிரம் கட்டுரைகளை தாண்டியது[3]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாற்பத்தி இரண்டாவது[4] இடத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#December_2008
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles
  3. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#July_2009
  4. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles

வெளி இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் நோர்வே மொழி விக்கிப்பீடியாப் பதிப்பு
Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் நோர்வே மொழி விக்கிப்பீடியாப் பதிப்பு