உள்ளடக்கத்துக்குச் செல்

பப்மெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பப்மெட்
பப்மெட் இலச்சினை
உள்ளடக்கம்
தொடர்பு
ஆய்வு மையம்அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம்
வெளியிட்ட நாள்சனவரி 1996
அணுக்கம்
வலைத்தளம்www.ncbi.nlm.nih.gov/pubmed/
கருவிகள்
ஏனையவை

பப்மெட் (PubMed) என்பது உயிரியல் மற்றும் உயிரிமருத்துவ ஆய்வுக்கான மேற்கோள்கள் மற்றும் ஆய்வு பொழிப்புகளையும் கொண்ட இலவச தரவுத்தளமாகும். இத்தரவுத்தளம், தேசிய நல கழகம், ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஐக்கிய அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 2012, அக்டோபர் மாதக்கணக்குப்படி 22.1 மில்லியன் பதிவுகளைக் கொண்டுள்ளது[1]. பப்மெட் முதன்முதலில் 1996ஆம் ஆண்டு சனவரி மாதம் வெளியிடப்பட்டது[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "PubMed Search: 1800:2100[dp]". பார்க்கப்பட்ட நாள் 2012-10-13.
  2. "PubMed Celebrates its 10th Anniversary". Technical Bulletin. United States National Library of Medicine. 2006-10-05. பார்க்கப்பட்ட நாள் 2011-03-22.

வெளியிணைப்புகள்

[தொகு]