உள்ளடக்கத்துக்குச் செல்

பவானி சங்கர் போய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவானி சங்கர் போய்
Bhabani Shankar Bhoi
ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2019–பதவியில்
முன்னையவர்பிரபுல்ல மாச்சி
தொகுதிதள்சரா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பவானி சங்கர் போய்

பவானி சங்கர் போய்]]
இறப்புthumb
பவானி சங்கர் போய்]]
இளைப்பாறுமிடம்thumb
பவானி சங்கர் போய்]]
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்கள்சாமரி ஓரம்
பெற்றோர்
  • thumb
  • பவானி சங்கர் போய்]]
வாழிடம்sதள்சரா சட்டமன்றத் தொகுதி, சுந்தர்கட் மாவட்டம்
கல்வி12 ஆம் வகுப்பு
தொழில்வியாபாரம்

பவானி சங்கர் போய் (Bhabani Shankar Bhoi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒடிசா மாநில அரசியலில் இவர் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக செயல்படுகிறார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக தள்சாரா தொகுதியிலிருந்து ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]