உள்ளடக்கத்துக்குச் செல்

பெரும் வடக்குப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரும் வடக்குப் போர்
நாள் 22 பெப்ரவரி 1700 – 10 செப்டம்பர் 1721
(21 வருடங்கள், 6 மாதங்கள் and 19 நாட்கள்) (N.S.)
இடம் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பா
கூட்டணியின் வெற்றி:
நிலப்பகுதி
மாற்றங்கள்
நைஸ்டாட் உடன்படிக்கை: Russia gains the three dominions எசுத்தோனியா, Livonia and Ingria as well as parts of Kexholm and Viborg.
ஸ்டாக்ஹோம் உடன்படிக்கைகள்: Prussia gains parts of Swedish Pomerania.
Hanover gains Bremen-Verden.
பிரடெரிக்ஸ்போர்க் உடன்படிக்கை: Holstein–Gottorp loses its part of the Duchy of Schleswig to Denmark.
பிரிவினர்
சுவீடன் சுவீடன் பேரரசு
(1700–21)
ஹொல்ஸ்டெய்ன்-கொட்டோர்ப்
(1700–19)
போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம்
(1704–09)
உதுமானியப் பேரரசு உதுமானியப் பேரரசு (1710–14)

Cossack Hetmanate (1708–09)
பெரிய பிரித்தானியா பெரிய பிரித்தானியா
(1719–21)

உருசியா Tsardom of Russia
(1700–21)
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Electorate of Saxony Electorate of Saxony
(1700–06, 1709–19)
போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம்
(1701–04, 1704–09, 1709–19)
டென்மார்க் டென்மார்க்–நோர்வே
(1700, 1709–20)
Cossack Hetmanate
(1700–08, 1709–1721)
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Kingdom of Prussia பிரசியா (1715–20)
அனோவர் மாகாணம் Electorate of Hanover (1715–19)
பெரிய பிரித்தானியா பெரிய பிரித்தானியா
(1717–19)
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Moldavia (1711)
தளபதிகள், தலைவர்கள்
சுவீடன் சாள்ஸ் XII (–1718)
சுவீடன் எலியொனோரா I (1718–20)
சுவீடன் பிரடெரிக் I (1720–)

பிரடெரிக் IV (–1702)
Duke Charles (1702–)
Stanisław Leszczyński

உதுமானியப் பேரரசு அகமது III

இவான் மசெபா(1708–)
பெரிய பிரித்தானியா ஜோர்ஜ் I

உருசியா முதலாம் பீட்டர்
அகஸ்டஸ் II
(personal union)

டென்மார்க் பிரடெரிக் IV

இவான் மசெபா (1700–08)

புருசிய இராச்சியம் பிரடெரிக் வில்லியம் I

அனோவர் மாகாணம் 
பெரிய பிரித்தானியா
ஜோர்ஜ் I
(personal union)
பலம்
ஆரம்பப் படை: 80,000
சுவீடன்: 76,000[1]
: 5,000[2]

1700 இல் ஆதரவு: 10,000
Brunswick-Lüneburg: 10,000[3]
இடச்சுக் குடியரசு: 13 ship[4]
இங்கிலாந்து இராச்சியம்: 12 ship[4]

பின்னர் சேந்த நட்பு நாடுகள்: 160,000
: 24,000[5]
உதுமானியப் பேரரசு: 130,000[6]
: 4,000[7]
ஆரம்பப் படை: 260,000
உருசியா: 110,000[8]
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Electorate of Saxony: 30,000[9]
: 50,000[10]
டென்மார்க்: 40,000[11]
: 30,000[8]

பின்னர் சேந்த நட்பு நாடுகள்: 70,000
புருசிய இராச்சியம்: 50,000[12]
அனோவர் மாகாணம்: 20,000[13]
இழப்புகள்
சுவீடனைச்சேர்ந்த கிட்டத்தட்ட 200,000 பேர்:

போரில் கொல்லப்பட்டோர் 25,000 பேர், பஞ்சம், நோய் மற்றும் சோர்வினால் கொல்லப்பட்டோர் 175,000 பேர்.[14]

தெரியவில்லை.
ஆகக்குறைந்தது 75,000 உருசியர்கள் போரில் கொல்லப்பட்டனர்.
14,000–20,000 Poles, Saxons and 8,000 Danes killed in the larger battles.
60,000 Danes in total between 1709–1719.[15]

பெரும் வடக்குப் போர் (Great Northern War, 1700-1721) என்பது உருசியா, டென்மார்க் மற்றும் போலந்து நாடுகளின் கூட்டணிக்கும், சுவீடன் நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போராகும். இப்போரில் உருசியப் பேரரசர் மாவீரன் முதலாம் பீட்டரும், டென்மார்க் மற்றும் நோர்வேயின் அரசரான நான்காம் பிரடெரிக்கும், சாக்ஸோனி, போலந்து-லித்துவேனிய அரசரான இரண்டாம் அகசுடசும் கூட்டணி அமைத்தனர். உருசியப் பேரரசைத் தவிர மற்ற இரு அரசுகளும் 1706 இல் வெளியேறி மீண்டும் 1709 இல் கூட்டணியில் இணைந்தன. பின்னர் 1714 இல் புருன்ஸ்விக் மற்றும் லுன்சுபெர்க்கின் அரசரான முதலாம் ஜார்ஜும் 1715 இல் ப்ரன்டன்பெர்க்-பிரசியாவின் அரசரான முதலாம் ஃப்ரடெரிக் வில்லியமும் இந்த கூட்டணியில் இணைந்தனர்.

சுவீடனின் சாள்சு XII சுவீடன் படையை தலைமை தாங்கி வழிநடத்தினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Olle Larsson, Stormaktens sista krig (2009) Lund, Historiska Media. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-91-85873-59-3
  2. Bengt Liljegren (2000). Karl XII: En biografi. Lund: Historiska media
  3. Algonet.se, Högman. Brunswick-Lüneburg forces
  4. 4.0 4.1 Ericson, Sjöslag och rysshärjningar (2011) Stockholm, Norstedts. p. 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-91-1-303042-5
  5. Peter From, Katastrofen vid Poltava (2007) Lund, Historiska media. pp. 214.
  6. A Military History of Russia: From Ivan the Terrible to the War in Chechnya, David R. Stone. Greenwood Publishing Group (2006). pp. 57.
  7. Peter From, Katastrofen vid Poltava (2007) Lund, Historiska media. pp. 240.
  8. 8.0 8.1 Boris Grigorjev & Aleksandr Bespalov (2012). Kampen mot övermakten. Baltikums fall 1700-1710. pp. 52
  9. Lars-Eric Höglund, Åke Sallnäs, The Great Northern War 1700 - 1721, II. p 51.
  10. Józef Andrzej Gierowski – Historia Polski 1505–1764 (History of Poland 1505–1764), pp. 258–261
  11. Tacitus.nu, Örjan Martinsson. Danish force.
  12. Hans Högman. Prussian force.
  13. Lars-Eric Höglund, Åke Sallnäs, The Great Northern War 1700 - 1721, II. p 132.
  14. Ericson, Lars, Svenska knektar (2004) Lund: Historiska media[page needed]
  15. Lindegren, Jan, Det danska och svenska resurssystemet i komparation (1995) Umeå : Björkås : Mitthögsk[page needed]