மீனாட்சி லேகி
Appearance
மீனாட்சி லேகி, இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1967-ஆம் ஆண்டின் ஏப்ரல் முப்பதாம் நாளில் பிறந்தார். இவர் வழக்கறிஞர். புது தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவை மற்றும் பதினேழாவது மக்களவை உறுப்பினர் ஆனார்.[1] வெளியுறவு அமைச்சகம் மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தின் நடப்பு இணை அமைச்சராக உள்ளார்.[2]