ரிலேட்டிவிட்டி மீடியா
Appearance
வகை | வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமம் |
---|---|
நிறுவுகை | 2004 |
நிறுவனர்(கள்) | ரியான் |
தலைமையகம் | பெவர்லி ஹில்ஸ் கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
முதன்மை நபர்கள் | ரியான், (தலைமை நிர்வாக அதிகாரி) Tucker Tooley, (தலைவர்) |
தொழில்துறை | மகிழ்கலை |
உற்பத்திகள் | மோஷன் பிக்சர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இசை டிஜிட்டல் மீடியா விளையாட்டு நிறுவனம் |
பிரிவுகள் | ரிலேட்டிவிட்டி விளையாட்டு |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | ரோகு பிக்சர்ஸ் |
இணையத்தளம் | www |
ரிலேட்டிவிட்டி மீடியா (ஆங்கில மொழி: Relativity media) இது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படங்களை தயாரித்து மற்றும் வினியோகம் செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் மூலம் மூவி 43, டான் ஜோன், ஆக்யுலஸ், பிரிக் மேன்சன்ஸ், எர்த் டு எக்கோ, தி நவம்பர் மேன், த வுமன் இன் பிளாக்: ஏஞ்சல் ஒப் டெத் போன்ற பல திரைப்படங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.[1][2][3]
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- India Operations [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Block, Alex Ben (January 20, 2013). "Relativity Media Lays Off Ten". The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/news/relativity-media-employees-laid-off-haywire-283597.
- ↑ Block, Alex Ben (July 16, 2012). "Relativity Media, Ron Burkle Launch Sports Division". hollywoodreporter.com. https://www.hollywoodreporter.com/news/ron-burkle-playing-relativity-sports-349606.
- ↑ "Why the Algorithm That Promised to Save Hollywood Destroyed Relativity Media". NOFilmSchool. Jack Zhang. April 13, 2016. பார்க்கப்பட்ட நாள் April 13, 2016.