1903
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1903 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1903 MCMIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1934 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2656 |
அர்மீனிய நாட்காட்டி | 1352 ԹՎ ՌՅԾԲ |
சீன நாட்காட்டி | 4599-4600 |
எபிரேய நாட்காட்டி | 5662-5663 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1958-1959 1825-1826 5004-5005 |
இரானிய நாட்காட்டி | 1281-1282 |
இசுலாமிய நாட்காட்டி | 1320 – 1321 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 36 (明治36年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2153 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4236 |
1903 (MCMIII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது புதன்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 1 - ஐக்கிய இராச்சியத்தின் ஏழாம் எட்வேர்ட் இந்தியாவின் மன்னன் ஆனான்.
- ஜனவரி 19 - ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று.
- பெப்ரவரி 23 - கியூபா ஐக்கிய அமெரிக்காவுக்கு Guantanamo Bay ஐ குத்தகைக்குக் கொடுத்தது.
- ஏப்ரல் 29 - அல்பேர்ட்டாவில் பிராங்க் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலச்சரிவில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 9 - அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார்.
- ஜூன் 10 - 11 - சேர்பியாவின் அரசன் அலெக்சாண்டர் ஒப்ரேனொவிச் மற்றும அரசி ட்ராகா இருவரும் கொல்லப்பட்டனர்.
- ஜூலை 9 - யாழ்ப்பாணத்தில் இந்து இளைஞர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
- அக்டோபர் 2 - யாழ்ப்பாணத்தில் Jaffna Steam Navigation Company என்ற அமைப்பிற்குச் சொந்தமான "SS Jaffna" என்ற பயணிகள் கப்பல் தனது வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது.
- நவம்பர் 3 - ஐக்கிய அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் பனாமா கொலம்பியாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.
- நவம்பர் 17 - ரஷ்ய சோஷல் ஜனநாயகத் தொழிற் கட்சி போல்ஷெவிக் கட்சி (பெரும்பான்மை) மற்றும் மென்ஷெவிக் கட்சி (சிறுபான்மை) என இரண்டாகப் பிளவடைந்தது.
- டிசம்பர் 30 - சிக்காகோவில் நாடக அரங்கில் இடம்பெற்ற தீயினால் 600 பேர் கொல்லப்பட்டனர்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி - இலங்கைக்கு முதன் முறையாக மோட்டார் சைக்கிள் கொண்டுவரப்பட்டது.
- ஜனவரி - சேர். பொன்னம்பலம் இராமநாதன் இலங்கைக்கான King's Counsel ஆக நியமனம் பெற்றார்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- 1903 - பரிதிமாற் கலைஞர், தமிழறிஞர் (பி. 1870)
நோபல் பரிசுகள்
[தொகு]- இயற்பியல் - ஹென்றி பெக்கெரல், பியேர் கியூரி, மேரி கியூரி
- வேதியியல் - Svante August Arrhenius
- மருத்துவம் - Niels Ryberg Finsen
- இலக்கியம் - Bjørnstjerne Bjørnson
- அமைதி - William Randal Cremer