உள்ளடக்கத்துக்குச் செல்

அனைத்துலக மனித உரிமைகள் சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:48, 3 திசம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் (புதிய பக்கம்: அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் என்பது மனித உரிமைகளைப் மேம்...)

அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் என்பது மனித உரிமைகளைப் மேம்படுத்தவும், பாதுகாக்கவும் என உருவாக்கப்பட்ட அனைத்துலகச் சட்டங்களின் பகுதிகளைக் குறிக்கும். இவை பெரும்பான்மையாக அனைத்துலக உடன்படிக்கைகள் வடிவத்தைக் கொண்டவை. இவற்றை பேண அரசுகள் சட்ட முறையிலான கட்மையக் கொண்டுள்ளன. சட்ட முறையிலான கடமைகளை வலியுறுத்தாத மனித உரிமைக் கருவிகளும் உள்ளன.

ஐக்கிய நாடுகள்

உடன்படிக்கைகள்