அனைத்துலக மனித உரிமைகள் சட்டம்
Appearance
அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் என்பது மனித உரிமைகளைப் மேம்படுத்தவும், பாதுகாக்கவும் என உருவாக்கப்பட்ட அனைத்துலகச் சட்டங்களின் பகுதிகளைக் குறிக்கும். இவை பெரும்பான்மையாக அனைத்துலக உடன்படிக்கைகள் வடிவத்தைக் கொண்டவை. இவற்றை பேண அரசுகள் சட்ட முறையிலான கட்மையக் கொண்டுள்ளன. சட்ட முறையிலான கடமைகளை வலியுறுத்தாத மனித உரிமைக் கருவிகளும் உள்ளன.
ஐக்கிய நாடுகள்
- Vienna Declaration and Programme of Action
- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்
- United Nations Commission on Human Rights
- மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு