உள்ளடக்கத்துக்குச் செல்

இட்டெர்பியம்(II) குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்டெர்பியம் (II) குளோரைடு
இட்டெர்பியம்(II) குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இட்டெர்பிய மிருகுளோரைடு
இனங்காட்டிகள்
13874-77-6 N
ChemSpider 75606 Y
InChI
  • InChI=1S/2ClH.Yb/h2*1H;/q;;+2/p-2 Y
    Key: LINIOGPXIKIICR-UHFFFAOYSA-L Y
  • InChI=1S/2ClH.Yb/h2*1H;/q;;+2/p-2
யேமல் -3D படிமங்கள் Image
  • [Yb+2].[Cl-].[Cl-]
பண்புகள்
YbCl2
வாய்ப்பாட்டு எடை 243.95 g/mol
தோற்றம் பச்சைநிற படிகங்கள்
அடர்த்தி 5.27 g/cm3, திண்மம்
உருகுநிலை 721 °C (1,330 °F; 994 K)
வினைபுரியும்[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம், oP24
புறவெளித் தொகுதி Pbca, No. 61
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

இட்டெர்பியம்(II) குளோரைடு (Ytterbium(II) chororide) என்பது YbCl2 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். முதலாவதாக கிளெம், சிகூத் ஆகியோர் 1929 ஆம் ஆண்டில் இதை தயாரித்தனர். இட்டெர்பியம்(III) குளோரைடை (YbCl3) ஐதரசன் உபயோகித்து ஒடுக்கவினை வழியாக இட்டெர்பியம் II) குளோரைடை அவர்கள் தயாரித்தார்கள்.

2 YbCl3 + H2 → 2 YbCl2 + 2 HCl

மற்ற இட்டெர்பியம்(II) சேர்மங்கள் மற்றும் குறைந்த இணைதிறன் கொண்டிருக்கும் அருமண் சேர்மங்கள் போலவே இட்டெர்பியம்(II) குளோரைடும் வலுவான ஆக்சிசன் ஒடுக்கியாக செயல்படுகிறது. நீர்மக் கரைசலில் இது நிலைப்புத்தன்மை அற்றதாக உள்ளது. தண்ணீரில் உள்ள ஆக்சிசனை நீக்கி ஐதரசன் வாயுவாக மாற்றமைடைகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–94, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  2. ytterbium - Britannica Online Encyclopedia