கோபால்ட்(II) குளோரைடு
Appearance
| |||
நீரற்ற சேர்மத்தின் அமைப்பு
| |||
எக்சாஐதரேட்டின் அமைப்பு
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
Cobalt(II) chloride
| |||
வேறு பெயர்கள் | |||
இனங்காட்டிகள் | |||
7646-79-9 16544-92-6 (dihydrate) 7791-13-1 (எக்சாஐதரேட்டு) | |||
ChEBI | CHEBI:35696 | ||
ChemSpider | 22708 | ||
EC number | 231-589-4 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 3032536 | ||
வே.ந.வி.ப எண் | GF9800000 | ||
| |||
UNII | EVS87XF13W | ||
UN number | 3288 | ||
பண்புகள் | |||
CoCl2 | |||
வாய்ப்பாட்டு எடை | 129.839 g/mol (நீரற்ற) 165.87 g/mol (டைஐதரேட்டு) 237.93 g/mol (எக்சாஐதரேட்டு) | ||
தோற்றம் | நீலப் படிகம் (நீரற்ற) ஊதா-நீலம் (டைஐதரேட்டு) rose red crystals (எக்சாஐதரேட்டு) | ||
அடர்த்தி | 3.356 g/cm3 (நீரற்ற) 2.477 g/cm3 (டைஐதரேட்டு) 1.924 g/cm3 (எக்சாஐதரேட்டு) | ||
உருகுநிலை | 735 °C (1,355 °F; 1,008 K) (நீரற்ற) 140 °C (மொனோஐதரேட்டு) 100 °C (டைஐதரேட்டி) 86 °C (எக்சாஐதரேட்டு) | ||
கொதிநிலை | 1,049 °C (1,920 °F; 1,322 K) | ||
43.6 g/100 mL (0 °C) 45 g/100 mL (7 °C) 52.9 g/100 mL (20 °C) 105 g/100 mL (96 °C) | |||
கரைதிறன் | 38.5 g/100 mL (மெதனால்) 8.6 g/100 mL (அசிட்டோன்) எத்தனால், பிரிடீன், கிளிசரால் இல் கரையும் | ||
+12,660·10−6 cm3/mol | |||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | CdCl2 அமைப்பு | ||
ஒருங்கிணைவு வடிவியல் |
அறுகோணம் (நீரற்ற) ஒற்றைச்சரிவு (டைஐதரேட்டு) எண்முகம் (எக்சாஐதரேட்டு) | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0783 | ||
ஈயூ வகைப்பாடு | நச்சு (T) Carc. Cat. 2 சூழலுக்கு அபாயகரமானது (N) | ||
R-சொற்றொடர்கள் | R49, R60, R22, R42/43, R68, R50/53 | ||
S-சொற்றொடர்கள் | S53, S45, S60, S61 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose)
|
80 mg/kg (rat, oral) | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | கோபால்ட்(II) புளோரைடு கோபால்ட்(II) புரோமைடு கோபால்ட்(II) அயோடைடு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | உரோடியம்(III) குளோரைடு இந்தியம்(III) குளோரைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
கோபால்ட்(II) குளோரைடு (Cobalt(II) chloride) ஒரு கனிம சேர்மம். இதில் கோபால்ட் மற்றும் குளோரின் உள்ளது. இதன் மூலக்கூறு வாய்ப்பாடு CoCl2 என்பதாகும். எக்சாஐதரேட்டு கோபால்ட்(II) குளோரைடு (CoCl2·6H2O) என்பது, ஆய்வகத்தில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கோபால்ட்டு சேர்மமாகும்.
தயாரிப்பு
[தொகு]கோபால்ட்டு(II) ஹைட்ராக்சைடு அல்லது கோபால்ட்டு(II) கார்பனேட் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் இவற்றிலிருந்து நீரற்ற கோபால்ட் குளோரைடு தயாரிக்கப்படுகிறது.
- CoCO3 + 2 HCl + 5 H2O → Co(H2O)6Cl2 + CO2
வெப்பப்படுத்தும்போது எக்சாஐதரேட்டில் உள்ள நீர் நீக்கப்படுகிறது.[2]
பாதுகாப்பு
[தொகு]2005–06 ல் நடத்தப்பட்ட திட்டுச் சோதனைகள் [3] மூலம் கோபால்டு குளோரைடு எட்டாவதாக மிக அதிகளவு ஒவ்வாமையை உடையதாக இருப்பது கண்டறியப்பட்டது.
பிற பயன்கள்
[தொகு]- கண்ணுக்கு தெரியாத மை
- கோபால்ட் குளோரைடு, செஞ்செல்லுற்பத்தி [4] துாண்டும் இராசயனப் பொருளாக உள்ளது.
- கோபால்டு கூடுதல் பொருள் தடை நீக்கம் செய்யப்படவில்லை. எனவே தற்போதைய எதிர்ப்பு ஊக்கமருந்து சோதனை[5] மூலம் கண்டறிய முடியாது. ஆஸ்திரேலிய துரோராக்பெர்டு ரேசிங் (Australian Thoroughbred Racing) கோபால்ட் குளோரைடு ஒரு தடை செய்யப்பட்ட பொருளாக அறிவித்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.chemindustry.com/chemicals/0519906.html பரணிடப்பட்டது 2017-07-11 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ John Dallas Donaldson, Detmar Beyersmann, "Cobalt and Cobalt Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005. எஆசு:10.1002/14356007.a07_281.pub2
- ↑ Zug KA, Warshaw EM, Fowler JF Jr, Maibach HI, Belsito DL, Pratt MD, Sasseville D, Storrs FJ, Taylor JS, Mathias CG, Deleo VA, Rietschel RL, Marks J. Patch-test results of the North American Contact Dermatitis Group 2005–2006.
- ↑ W. Jelkmann: The disparate roles of cobalt in erythropoiesis, and doping relevance.
- ↑ "Cobalt chloride administration in athletes: a new perspective in blood doping?". Br J Sports Med 39 (11): 872–3. November 2005. doi:10.1136/bjsm.2005.019232. பப்மெட்:16244201.
வெளி இணைப்புகள்
[தொகு]- சர்வதேச இரசாயன பாதுகாப்பு அட்டை 0783
- தேசிய மாசுபடுத்தி பட்டியல் – கோபால்ட் தாள் பரணிடப்பட்டது 2006-02-19 at the வந்தவழி இயந்திரம்
- ஐஏஆர்சி தனிக்கட்டுரை "கோபால்ட் மற்றும் கோபால்ட் சேர்மங்கள்" பரணிடப்பட்டது 2005-10-12 at the வந்தவழி இயந்திரம்