உள்ளடக்கத்துக்குச் செல்

ஐந்தாம் கிளியோபாட்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐந்தாம் கிளியோபாட்ரா
கிளியோபாட்ரா V டிரைபெனா
ஐந்தாம் கிளியோபாட்ராவின் சிற்பம் [1]
பண்டைய எகிப்தின் தாலமி வம்ச இராணி
ஆட்சிக்காலம்பார்வோன் பனிரெண்டாம் தாலமியுடன் இணை ஆட்சியாளர்
முன்னவர்பனிரெண்டாம் தாலமி (சகோதரர் மற்றும் கணவர்)
பின்னவர்நான்காம் பெரெனீஸ் (மகள்)
துணைவி(யர்)பனிரெண்டாம் தாலமி (சகோதரன் மற்றும் கணவர்)
பிள்ளைகள்நான்காம் பெரெனீஸ்
ஏழாம் கிளியோபாற்றா
நான்காம் அர்சினோ
13-ஆம் தாலமி
14-ஆம் தாலமி
தந்தைஉறுதியாகத் தெரியவில்லை:
பதினொன்றாம் தாலமி
அல்லது பத்தாம் தாலமி
தாய்உறுதியாகத் தெரியவில்லை:
மூன்றாம் பெரெனீஸ்
இறப்புஅண். 69–68 BC or அண். 57 BC

ஐந்தாம் கிளியோபாட்ரா (Cleopatra V) (கிமு 69–57) எலனியக் காலத்தில் பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தின் பார்வோன் பனிரெண்டாம் தாலமியின் சகோதரியும் மற்றும் இராணியும் ஆவார். இவர் பதினொன்றாம் தாலமி அல்லது பத்தாம் தாலமிக்கும், தாய் மூன்றாம் பெரெனீசுக்கும் பிறந்தவர். இவரது குழந்தைகள் நான்காம் பெரெனீஸ், ஏழாம் கிளியோபாற்றா[2], நான்காம் அர்சினோ, 13-ஆம் தாலமி மற்றும் 14-ஆம் தாலமி ஆவார். இவர் தனது கணவர் பனிரெண்டாம் தாலமியின் இறப்பிற்குப் பின் தனது மகள் நான்காம் பெரெனீசுடன் இணைந்து எகிப்தை கிமு 58–57களில் ஆட்சி செய்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Portrait féminin (mère de Cléopâtre ?)" (in French). Musée Saint-Raymond. பார்க்கப்பட்ட நாள் 29 July 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link) CS1 maint: url-status (link)
  2. "பேரழகி கிளியோபாட்ரா". Archived from the original on 2021-09-24. பார்க்கப்பட்ட நாள் 2021-09-22.

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
ஐந்தாம் கிளியோபாட்ரா
பிறப்பு: கிமு 95 இறப்பு: கிமு 69/68-57
அரச பட்டங்கள்
முன்னர் எகிப்திய இராணி
கிமு 79 – கிமு 68
with பனிரெண்டாம் தாலமி
பின்னர்