சிசாரியன்
Appearance
(சிசேரியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிசாரியன் | |
---|---|
சிசாரியனின் தலைச்சிற்பம் | |
தாலமி வம்ச எகிப்திய பார்வோன் | |
ஆட்சிக்காலம் | கிமு 2 செப்டம்பர் 44 – 12 ஆகஸ்டு 30 ஏழாம் கிளியோபாற்றாவுடன் |
முன்னையவர் | கிளியோபாட்ரா |
பின்னையவர் | அகஸ்ட்டஸ், உரோமைப் பேரரசர் |
பிறப்பு | கிமு 23 சூன் 47 பண்டைய எகிப்து |
இறப்பு | கிமு 23 ஆகஸ்டு 30 (வயது 17) அலெக்சாந்திரியா |
பண்டைய கிரேக்கம் | Πτολεμαῖος Φιλοπάτωρ Φιλομήτωρ Καῖσαρ, Καισαρίων |
எழுத்துப்பெயர்ப்பு | Ptolemaĩos Philopátōr Philomḗtōr Kaĩsar, Kaisaríōn |
மரபு | சூலியோ-கிளாடியன் வம்சம் |
அரசமரபு | தாலமி வம்சம் |
தந்தை | ஜூலியஸ் சீசர் |
தாய் | கிளியோபாட்ரா |
'15-ஆம் தாலமி அல்லது சிசாரியன் (') (வார்ப்புரு:Lang-grc-koi, உரோமைப் படைத்தலைவர் ஜூலியஸ் சீசர் மற்றும் எகிப்தின் கிரேக்க தாலமி பேரரசின் இராணி கிளியோபாட்ராவுக்கும்[1] கிமு 23 சூன் 47-இல் பிறந்தவர் சிசோரியன். தனது தாய் கிளியோபாட்ராவின் துணையுடன் சிசாரியன் தனது மூன்றாம் வயதில் கிமு 44-இல் எகிப்தின் அரியணை ஏறினார். கிமு 12 ஆகஸ்டு 30-இல் உரோமைப் படைத்தலைவர் அகஸ்ட்டஸ், சிசேரியனை கொல்ல ஆணையிடும் வரை, ஏழாம்கிளியோபாட்ரா எகிப்தின் துணை-ஆட்சியாளராக இருந்தார்.[2][3]
கிரேக்க தாலமி வம்ச எகிப்தின் இராணி ஏழாம் கிளியோபாற்றாவின் மூத்த மகன் சிசாரியனின் தந்தை எகிப்தியரல்லாத உரோமானியப் படைத்தலைவரான ஜூலியஸ் சீசர் ஆவார். சிசாரியனே பண்டைய எகிப்தின் இறுதிப் பார்வோன் ஆவார்.
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ "பேரழகி கிளியோபாட்ரா". Archived from the original on 2021-09-24. பார்க்கப்பட்ட நாள் 2021-09-22.
- ↑ Caesarion, KING OF EGYPT
- ↑ Caesarion
வெளி இணைப்புகள்
[தொகு]- Ptolemy XV Caesarion பரணிடப்பட்டது 2018-10-04 at the வந்தவழி இயந்திரம் entry in historical sourcebook by Mahlon H. Smith