உள்ளடக்கத்துக்குச் செல்

பார்வோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாரோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒரு பார்வோன்

பார்வோன் (Pharaoh, அரபுமொழி: ஃபிர்அவ்ன்) என்பது பண்டைய எகிப்தை ஆண்டு வந்த ஆட்சியாளர்களின் சிறப்புப் பெயர் ஆகும். இவர்கள் சிவப்பும் வெள்ளையும் கொண்ட மகுடத்தை அணிந்திருந்தனர். இதன் பொருள் இவர்கள் மேல் எகிப்தையும் கீழ் எகிப்தையும் ஆள்பவர்கள் என்பது ஆகும். இவர்களின் ஆட்சி அதிகாரம் காரணமாக இவர்களை பண்டைய எகிப்தியர்கள் 'கடவுள்களின் வழித்தோன்றலாக'க் கருதி வந்தனர்.

புகழ்பெற்ற பாரோக்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]