முத்து கிருஷ்ண மணி
முத்து கிருஷ்ண மணி Muthu Krishna Mani | |
---|---|
பிறப்பு | தமிழ்நாடு, இந்தியா |
பணி | சிறுநீரகவியல் |
அறியப்படுவது | சிறுநீரகம் தொடர்பான குறைபாடுகள் |
விருதுகள் |
|
முத்து கிருஷ்ண மணி (Muthu Krishna Mani) என்பவர் இந்திய சிறுநீரகவியலின் முன்னோடி மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் ஆவார்.[1] இவர் சென்னை அப்போலோ மருத்துவமனை சிறுநீரகவியல் துறையின் முன்னாள் மேனாள் தலைவர் ஆவார்.[2] பீகாரைச் சார்ந்த இந்தியச் சுதந்திரப்போராட்ட வீரர் ஜெயபிரகாஷ் நாராயணன் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டபோது சிகிச்சையளித்து மிகவும் பிரபலமானவர்.[3] இவருக்கு இந்திய அரசு 1991ஆம் ஆண்டு நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன்களுக்கான விருதான பத்ம பூசண் விருதினை வழங்கியது.[4] இவர் தன்வந்தரி விருது (2011)[5] மற்றும் ரவீந்திரநாத் தாகூர் விருதையும் பெற்றுள்ளார்.[6] இவர் 125க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இந்திய சிறுநீரகவியலாளர் சமூக (தெற்கு அத்தியாயம் - ஐ.எஸ்.என்.எஸ்.சி) 2018 டாக்டர் பத்ரோஸ் மத்தாய் நினைவு சொற்பொழிவு இவரின் குறிப்பிடத்தக்கச் சொற்பொழிவாகும்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dhanvantari Award for M.K. Mani" (in en-IN). 2011-10-21. http://www.thehindu.com/news/national/dhanvantari-award-for-mk-mani/article2556140.ece.
- ↑ "Dr. M.K. Mani, Chief Nephrologist, Apollo Hospitals, Chennai, has been honoured with the Dhanvantari Award, 2011". www.apollohospitals.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). October 20, 2011. பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.
- ↑ "Dr M K Mani receives Dhanvantari Award 2011" (in en-US). November 12, 2011 இம் மூலத்தில் இருந்து 2016-03-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160321030300/http://www.indiamedicaltimes.com/2011/11/12/dr-m-k-mani-receives-dhanvantari-award-2011/.
- ↑ "Padma Awards". Padma Awards. Government of India. 2018-05-17. Archived from the original on 2018-10-15. பார்க்கப்பட்ட நாள் 2018-05-17.
- ↑ "Nephrologist Dr M K Mani conferred 'Dhanvantari Award'". October 30, 2011. https://news.webindia123.com/news/articles/India/20111030/1862415.html.
- ↑ "Pioneer of Nephrology in India, Dr M K Mani declared the Winner of 40th Dhanvantari Award". 2011-10-21. https://www.jagranjosh.com/current-affairs/pioneer-of-nephrology-in-india-dr-m-k-mani-declared-the-winner-of-40th-dhanvantari-award-1319192815-1.
- ↑ "Scientific Programme" (PDF). Indian Society of Nephrology. 2018-06-04. Archived from the original (PDF) on 2018-07-29. பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.
நூலியல்
[தொகு]- Ganesan, Muthusamy V.; Annigeri, Rajeev A.; Shankar, Bhuvaneswari; Rao, Budithi Subba; Prakash, Kowdle C.; Seshadri, Rajagopalan; Mani, Muthu Krishna (2009). "The Protein Equivalent of Nitrogen Appearance in Critically Ill Acute Renal Failure Patients Undergoing Continuous Renal Replacement Therapy". Journal of Renal Nutrition 19 (2): 161–166. doi:10.1053/j.jrn.2008.11.009. பன்னாட்டுத் தர தொடர் எண்:1051-2276. பப்மெட்:19218043.
- Mani, Muthu Krishna (2005). "Experience with a program for prevention of chronic renal failure in India". Kidney International 67 (94): S75–S78. doi:10.1111/j.1523-1755.2005.09419.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0085-2538. பப்மெட்:15752246.
- Mani, Muthu Krishna (1998). "The Management of End-Stage Renal Disease in India" (in en). Artificial Organs 22 (3): 182–186. doi:10.1046/j.1525-1594.1998.06070.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0160-564X.
வெளி இணைப்புகள்
[தொகு]- "M K Mani's scientific contributions". ResearchGate (in ஆங்கிலம்). 2018-06-04. பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.